ஒரு காதல் கவிதை

ஒரு காதல் 

28/9/2020 திங்கள் கிழமை
.........................................................

அடி என் இனியவலே

உன்னை பார்த்த  அந்த நொடிகள்

நீ வெட்க்கம் பட்ட அந்த நொடிகள் 

என் மனதை கொள்ளை கொண்ட அந்த கண்கள்  இவை எல்லாம் என்னால் மறக்க முடியுமா என் இனியவளே..!


என் கைகளை உனது கண்ணத்தில் வைத்து  

உன் தலை பின் சாய்த்து உன் கண்களும் என் கண்களும் பார்த்து பார்த்து காதல் கடிதங்களாக மௌன வார்த்தைகளாக பேசினாயடி...! 


உன் உதட்டின் இதழ்களை நான் கடித்து இலுக்கும் போது ஒரு அன்பின் ஆசையின் மோகத்தை நான் அறிந்தேன்னடி...!


உன் தலை பின் சாய்த்து உன் கழுத்தில் முத்த மிட்ட போது உன் கண்களும் ஓரக்கண்ணால் பார்த்தது அதில் உனது அழகிய வெட்க்கத்தை நான் அறிந்தேன்...!


என் இனியவளே என்னை கட்டி நீ அறவனைக்கும் போது என் மனதின் கஷ்ட்டங்கள் கறைந்தன ...!


உன்னை கட்டி அழுத்திய படி உன் இடுப்பில் செல்லமாக முத்தமிட்டு கடித்தால் 

நூறு ஜென்மமாக உன்னுடன் வாழ்ந்த அனுபவங்கள் கிடைத்தன ...!


.....................................................................

29/9/2020   <>   30/9/2020 

செவ்வாய்.  <>   திங்கள்

...............................................................


ஆனால் என் இனியவலே நம் இரு கண்களின் பார்வை கொள்வது திடீரென நின்றுவிட்டது ....!


உனது சில்லரை சிரிப்பின் பேச்சுக்காக

நான் தினமும் காத்திருப்பேன்..!


ஆனால் சிறிது காலம் காலமாக அது நின்றுவிட்டது...!


உனது வெகுளி பேச்சின் தற்னத்திர்க்காக நான் காத்திருந்தேன் ஆனால் அதுவும் முடியவில்லை...!


கடைசியில் நான் சாகவும் நினைத்தேன் 

அப்போது நான் நினைத்து இவ்வளவுநாள் என் கண்களும் பார்காத உன்னை இப்போது சிறிது காலத்தில் என் பார்வையில் அகப்பட்டாய்யடி...!


இது வரமா இல்லை சாபமா என்று  தெரியவில்லை...?!


என் வாழ்க்கையில் சரிது காலத்தில் வந்து வாழ்ந்த அந்த தருணங்கள் எனது வாழ்க்கை விடிய ஆரம்பித்தது அப்பொழுது தான் நினைத்தேன் நீ என் வாழ் நாள் முழுவதும் உடன் இருந்தால் நான் என்னும்...... ம்ம்ம்ம்ம்.... அந்த தருணத்தை நான் எப்படி  விவரித்து சொல்லுவது. 


இரண்டு நாட்கள் கத்திருப்பு ஓரிரு வருடமாகின்றன..... 


..................................................................


தொடரும்

Comments

Popular posts from this blog

ஒரு மகனின் பாசபோராட்டம்

கடல் தாண்டி போகும் காதலி

கவிதை தென்றல்